ஒருவேளை CSK பிளேஆப் சென்றால்.. ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் லீக் போட்டிகள் முடிந்தவுடன், தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ஸ்டோக்ஸ் தாயகம் திரும்புகிறார். ஒருவேளை சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால், அந்த போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் ஆட மாட்டார். ஏலத்தில் பதினாறே கால் கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்