நீங்க நல்லா இருக்கணும்...அஜித்துக்கு ஆசீர்வாதம் வழங்கிய பாட்டி

x

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி மூதாட்டி ஒருவர், நடிகர் அஜித்தை ஆசீர்வதிக்கும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

துணிவு படப்பிடிப்பை முடித்து கொண்டு ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு அஜித் திரும்பினார்.

விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த மாற்றுத்திறனாளி ஒருவர், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது அங்கிருந்த மாற்றுத்திறனாளி முதாட்டி அஜித்துடன் பேசியதுடன், அவரது தலையில் கை வைத்து நன்றாக இருக்க வேண்டும் என ஆசீர்வதித்தார்.


Next Story

மேலும் செய்திகள்