#JUSTIN || மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி | GST

x

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி, மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது, மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5-வது முறையாக ரூ.1.5 லட்சம் கோடியை கடந்துள்ளது, இவற்றில் தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.8,953 கோடி வசூல்


Next Story

மேலும் செய்திகள்