#JUSTIN || மாவீரன் வெளியிட தடையில்லை ..சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Chennai High Court

x

மாவீரன் படத்தை வெளியிட தடையில்லை//சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தை வெளியிட தடையில்லை, "மாவீரன் படத்தில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி, சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும்", சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/"படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என பொறுப்புத் துறப்பை போட்ட பின்னரே திரையரங்குகளில் வெளியிட வேண்டும்" ஐஜேகே கட்சியின் பொது செயலாளர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்