லாவா குழம்பை கக்க துவங்கியுள்ள மவுன லோவா எரிமலை - நெருப்பு ஆறாக காட்சியளிக்கும் லாவா

x

நான்காயிரத்து 169 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை, தற்போது அனல் குழம்பை வெளியேற்றி வருவதால் நெருப்பு ஆறாக காட்சியளிக்கிறது.

இந்த லாவா குழம்பு, சாலையை தொட்டுள்ளதால், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்