அறுவை சிகிச்சை மரணங்களை தவிர்க்க முடியுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

x

அறுவை சிகிச்சைகளை பாதுகாப்பாக நடத்த வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன - மா.சுப்பிரமணியன்

மருத்துவர்களுக்கு, வழிமுறைகள் கையேடாக வழங்கப்படும் - மா.சுப்பிரமணியன்

அறுவை சிகிச்சைகளை தணிக்கை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் - மா.சுப்பிரமணியன்

"மயக்கவியல், எலும்பியல், மூத்த மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவில் இருப்பர்"

"அறுவை சிகிச்சை மரணங்கள் ஏற்பட்டால், அவை தவிர்க்க கூடியவையா என தணிக்கை செய்யப்படும்"


Next Story

மேலும் செய்திகள்