பிரதமருக்காக காத்திருக்கும் மசினகுடி - பாதுகாப்பு வளையத்தில் நீலகிரி

x

பிரதமர் வருகையை ஒட்டி மசனகுடி பகுதியில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு

பிரதமர் மோடியை காண தற்போது முதலே குவியும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள்

சாலை மார்க்கமாக பிரதமர் செல்லும் பகுதிகளில் கடைகள் அடைப்பு

பிரதமர் சென்ற பிறகு கடைகளைத் திறக்க அறிவுறுத்தல்

5 அடுக்கு பாதுகாப்பில் பாதுகாப்பு பணியில் சுமார் 2000 காவல் துறையினர்

பிரதமர் மோடி செல்ல 3 ஹெலிகாப்டர்கள் மசினகுடி ஹெலிகாப்டர் தளத்தில் தயார்Next Story

மேலும் செய்திகள்