"ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும்"... "திமுகவுடன் ஈபிஎஸ் தொடர்பு வைத்துள்ளார்" - மருது அழகுராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

x

ஊர்கூடி இழுத்தால்தான் தேர் நகரும் என்பதுபோல், அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அதிமுகவிற்கு பொற்காலம் பிறக்கும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மருதுஅழகுராஜ் தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்