மருது பாண்டியர் குருபூஜை விழா...அரசு பேருந்து மீது ஏறி இளைஞர்கள் அட்டகாசம் - பரபரப்பு வீடியோ காட்சி

x

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில், மருது பாண்டியர் குருபூஜை விழாவில், அரசு பேருந்து மீது ஏறி இளைஞர்கள் சாகசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்