"வா வா என் தேவதையே"... மார்க் -க்கு 3வது பெண் குழந்தை - இணையத்தில் வலம் வரும் புகைப்படங்கள்

x
  • மெட்டா நிறுவன தலைமை அதிகாரி மார்க் ஸூக்கர் பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தம்பதிக்கு மூன்றாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
  • தங்களது 3வது பெண் குழந்தைக்கு 'அரேலியா' என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
  • இதுதொடர்பான அறிவிப்பை மார்க் ஸூக்கர் பெர்க், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
  • மார்க் தனது குழந்தையை பார்த்து புன்னகைக்கும் படமும், பிரிசில்லா சான் குழந்தையை தன்மீது வைத்திருக்கும் புகைப்படமும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்