கவனம் ஈர்க்கும் 'மார்க் ஆண்டனி' மோஷன் போஸ்டர்

x
  • மார்க் ஆண்டனி படத்தின் MOTION POSTER வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
  • பஹிரா பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் - எஸ்.ஜே சூர்யா - தெலுங்கு நடிகர் சுனில் நடிப்பில் மார்க் ஆண்டனி படம் உருவாகி வருகிறது.
  • இதில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஜி.வி. பிரகாஷ்குமாரின் பின்னணி இசையுடன் படக்குழு வெளியிட்டுள்ள MOTION POSTER ரசிகர்களை கவர்ந்துள்ளது,

Next Story

மேலும் செய்திகள்