மெரினாவில் நடந்தது போன்ற போராட்டத்தை மீண்டும் நடத்தவும் தமிழர்கள் தயங்கமாட்டார்கள் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.