இளைஞரை சரமாரியாக கத்தியால் தாக்கிய கல்லூரி மாணவர்கள்... மெரினா கடற்கரையில் அதிர்ச்சி - பரபரப்பு காட்சிகள்...

x

சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல், இளைஞர் ஒருவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கத்தியால் தாக்கும் பரபரப்பு காட்சி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மாணவர் ஒருவர் அனுமதி, முன்விரோதம் காரணமாக மாநில கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொண்டதாக போலீசார் தகவல்


Next Story

மேலும் செய்திகள்