கோலாகலமாக நடைபெற்ற "மார்கழியில் மக்களிசை"...அரங்கை அதிர வைத்த பாடகர்கள்...

x

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் நடத்தப்படும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் பாடகர்கள் தெருக்குறல் அறிவு, அறிவொளி, ஆண்டனி தாசன் ஆகியோர் பாடல்களால் அரங்கமே அதிர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்