மார்ச் 6 - ஆடைகள் தினம்... அட டே சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள் - Dress Day கொண்டாடுவது எப்படி?
சின்ன வயசுல இருந்தே நம்ம எல்லாருக்கும் ட்ரெஸ் மேல ஒரு கிரேஸ் இருக்கும். அலமாரிகுள்ள ஆயிரம் ட்ரெஸ் அடிக்கி இருந்தாலும், நமக்கு புடிச்ச அந்த ஒரு ட்ரெஸ்ஸ தான் தேடி எடுத்து அடிக்கடி போடுவோம்...
கண்டிப்பா உங்க கிட்டயும் அப்படி வெறிதனமா ஒரு ட்ரெஸ் இருக்கும்.
அதுனால உடனே அந்த ட்ரெஸ்ஸ எடுத்து துவச்சு அயர் பண்ணி வச்சிக்கோங்க... ஏன்னா நாளைக்கு ஆடைகளுக்காகவே ஒரு டேய செலப்ரேட் பண்றாங்க...
வாங்க அந்த டேய எப்டிசெலப்ரேட் பண்றதுனும்... அந்த டேய் குள்ள இருக்க பல சுவாரஸ்யமான விசயங்களையும் தெரிஞ்சுக்கலாம் அட டே பகுதி மூலமா...
Next Story
