• ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
• மரகத நாணயம் படத்தின் இயக்குநர் சரவண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூப்பர் ஹீரோ வேடத்தில் ஆதி நடிப்பதாக கூறப்படுகிறது.
• ஆதியின் பிறந்தநாளை யொட்டி படக்குழு முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
• படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது...