ஒரே நாளில் கொரோனாவிற்கு இத்தனை பேர் பலியா ?

x
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 37 பேர் குணமாகி உள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4.43 கோடியாக உயர்ந்துள்ளது.
  • நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 98.71 சதவீதமாக உள்ளது.
  • இந்தியாவில் தற்போது 47 ஆயிரத்து 246 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுதல் விகிதம் தற்போது 0.11 சதவீதமாக உள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 87 ஆயிரத்து ௩௮ பேரிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்