"ஸ்ரீரங்கம் பெரியார் சிலை முன் மனுதர்ம எரிப்பு போராட்டம்" - போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

x

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன், மனு தர்ம தேவ இதிகாசங்களை எரித்து போராட்டம் நடத்த தடை விதிக்க உத்தரவிடக்கோரிய வழக்கில், கோயில் வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்