ஆணழகன் போட்டி - உடல் அசைவுகளால் பார்வையாளர்களை ஈர்த்த வீரர்கள்

x

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் நூற்று 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் வாரியர் ஜிம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. வயது மற்றும் எடைக்கு தகுந்த, பல்வேறு தசை அமைப்புகளை கொண்ட நூற்று 50க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்று, தங்கள் உடல் அசைவுகளால் பார்வையாளர்களை ஈர்த்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள், ஆணழகன் போட்டியை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்