விடுதலை' இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர்?விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்

x

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு சிறுமலையில் நடைபெற்று வரும் நிலையில், மஞ்சு வாரியர் படக்குழுவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. பெருமாள் வாத்தியார் பாத்திரத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே வெற்றிமாறனின் அசுரன் படத்தில் மஞ்சுவாரியர் நடித்திருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்