"சேலை என்பது வெறும் ஆடை அல்ல, ஒரு மொழி" - ரசிகர்களை கவர்ந்த மஞ்சு வாரியர் ட்விட்

x
  • சேலை என்பது வெறும் ஆடை அல்ல, அது ஒரு மொழி என நடிகை மஞ்சு வாரியர் மனம் திறந்துள்ளார்.
  • மலையாளத்தில் முன்னணி நடிகையும், தமிழில் அசுரன், துணிவு படங்களின் மூலம் மஞ்சு வாரியர் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
  • சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வரும் மஞ்சு வாரியர், சேலை அணிந்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்