"பேச்சு கிடையாது.. எல்லாமே Action தான்"... "அஜித் சார் எப்பவுமே வேற Level.." - மனம் நெகிழ்ந்த மஞ்சு வாரியர்

x

"பேச்சு கிடையாது.. எல்லாமே Action தான்"... "அஜித் சார் எப்பவுமே வேற Level.." - மனம் நெகிழ்ந்த மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர், நடிகை

"நடிகர் அஜித்திடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்"

"எப்படி கனிவாக நடப்பது என்று அஜித்திடம் கற்றுக் கொண்டேன்"

"அஜித் பற்றி நான் கேள்விப்பட்டதை விட பல மடங்கு அன்பானவர்"

"அஜித் அனைவரையும் மிகவும் மரியாதையாக நடத்துவார்"

Next Story

மேலும் செய்திகள்