மணிப்பூர் பகீர் வீடியோ- விவாதித்த அடுத்த நொடி களேபரமான மாநிலங்களவை

x

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி

மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி

அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க கோரிக்கை

எதிர்க்கட்சிகள் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்