#JUSTIN || "மணிப்பூர் விவகாரம் - அமித்ஷா விளக்கமளிப்பார்" அவையில் ஆவேசமான பியூஷ் கோயல் | Rajya Sabha

x

"மணிப்பூர் விவகாரம் - அமித்ஷா விளக்கமளிப்பார், "மணிப்பூர் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிப்பார்" மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு, பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளி/எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு/நாங்கள் மணிப்பூர் பற்றி பேசுகிறோம், பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார் - மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே


Next Story

மேலும் செய்திகள்