மணிப்பூர் சம்பவம்.. மம்தா அதிர்ச்சி தகவல்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு சென்று பார்வையிட அனுமதி கோரியிருந்த நிலையில், தனக்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என மேற்குவங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக அரசு ஒரு கட்சியின் ஆட்சிக்காக செயல்பட்டு வருவதாக விமர்சித்த அவர், மணிப்பூருக்கு ஆதரவாக இந்தியா முழுமையும் நிற்கும் என கூறியுள்ளார். மேலும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் மணிப்பூரை பார்வையிட வேண்டும் என உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com