#Breaking : மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்... முன்னாள் காங். அமைச்சர் அலுவலகத்தில் NIA அதிகாரிகள் சோதனை

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்... முன்னாள் காங். அமைச்சர் அலுவலகத்தில் NIA அதிகாரிகள் சோதனை

மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த வழக்கு

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கிம்மனே ரத்னாக்கர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

இந்த வழக்கு தொடர்பாக சாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார்

ரத்னாக்கரின் அலுவலகம் சாரிக்கின் குடும்பத்திற்கு சொந்தமானது என்பதால் சோதனை/

X

Thanthi TV
www.thanthitv.com