ஆட்டோவில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் - கர்நாடகா டிஜிபி பரபரப்பு பேட்டி

x

குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா டிஜிபி பிரவின் சூட், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ஷாரிக்கின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே தற்போதைய நோக்கமாக உள்ளதாகவும், அவர் குணமடைந்து வந்த பிறகே பல உண்மைகள் வெளிவரும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றப்படும் என்றும், தற்போது அனைத்து வழிகளிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்