மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம்.."தமிழகத்திலும் தொடர்பா"? - அதிரடியில் போலீசார்

x

கர்நாடகா, மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம்/நாகர்கோவிலில் தனியார் விடுதியில் போலீசார் விசாரணை/சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக் கோவை, மதுரை, நாகர்கோவிலுக்கு சென்றது கண்டுபிடிப்பு/போலி ஆவணங்களை பயன்படுத்தி நாகர்கோவிலில் தங்கியிருந்தது கண்டுபிடிப்பு


Next Story

மேலும் செய்திகள்