மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் - ஷாரிக்கின் வாட்ஸ் அப்பில் ஆதியோகி சிலை - அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்

x

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஷாரிக் குறித்து அடுத்தடுத்து வெளிவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வேறொரு பெயரில் செல்போன் எண், மற்றொரு பெயரில் விடுதியில் தங்கியதுமாக இருந்திருக்கிறார் ஷாரிக். தமிழக மற்றும் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கும் நிலை


Next Story

மேலும் செய்திகள்