காலையில் எழுந்ததும் செல்போனை பார்த்து பதறிய மக்கள் | chennai | mandous cyclone | heavy | thanthi tv

x

சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன் சேவை பாதிப்பு, இண்டெர் நெட் சேவையும் பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி, ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் செல்போன் சேவை பாதிப்பு, இணையம் மற்றும் செல்போன் சேவை தொடர்ச்சியாக இல்லாமல் அவ்வப்போது இடையூறு, பல இடங்களில் இன்டர்நெட் கேபிள்கள் அறுந்து விழுந்ததால் சரி செய்யும் பணி தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்