பட்டப்பகலில் பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்டு தள்ளிய நபர் - பதறவைக்கும் காட்சிகள்
பட்டப்பகலில் பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்டு தள்ளிய நபர் - பதறவைக்கும் காட்சிகள்
பீகார் தலைநகர் பாட்னாவில் பட்டப் பகலில் பள்ளி மாணவி மீது துப்பாக்கிச் சூடு /நிலை குழைந்த கீழே விழுந்த பள்ளி மாணவி மருத்துவமனையில் அனுமதி /கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்த சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் /துப்பாக்கியால் சுடப்பட்ட பள்ளி மாணவி சாலையோர காய்கறி வியாபாரியின் மகள்/காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகம்
Next Story