பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர்... தொடர் நாயகன் விருதை வென்ற அஸ்வின், ஜடேஜா - ஆட்டநாயகனாக விராட் கோலி

x
  • பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின், தொடர் நாயகன் விருது இந்திய ஆல்ரவுண்டர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு இணைந்து வழங்கப்பட்டது.
  • இந்தத் தொடரில் அஸ்வின் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி 86 ரன்கள் அடித்தார்.
  • இதேபோல், ஜடேஜா 22 விக்கெட்டுகளை சாய்த்து, 135 ரன்கள் சேர்த்தார்.
  • மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்