செல்லமாக அடித்து பேசி, சிரித்து விளையாடும் மம்முட்டி, நாகார்ஜுனா - தீயாய் பரவும் வீடியோ

x
  • 'ஏஜெண்ட்' என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில், நடிகர்கள் மம்முட்டியும், நாகார்ஜுனும் சிரித்து பேசி மகிழ்ந்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
  • ஏஜெண்ட் என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனாவின் மகன் அகில் ஹீரோவாக நடிக்கிறார்.
  • இந்த படத்தில் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
  • இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் மம்முட்டியுடன், நாகார்ஜுனா சிரித்து பேசி மகிழ்ந்த நிலையில், அதன் வீடியோ வெளியாகி, ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்