சென்னையில் செண்டை மேளம் வாசித்து அசத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

சென்னையில் செண்டை மேளம் வாசித்து அசத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
x

மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் சகோதரரின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுள்ள மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசிப்பதை பார்த்து ரசித்து, தானும் செண்டை மேளம் வாசித்தார்


Next Story

மேலும் செய்திகள்