செண்டை மேளம் வாசித்த மம்தா... "எங்க கிட்ட ஸ்டிக் வாங்கி மேளம் அடிச்சது ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு"

x

இசைக் கலைஞர்களுடன் செண்டை மேளம் வாசித்த மம்தா...ஆச்சரியத்தில் மூழ்கிய இசைக்கலைஞர்கள்..

"ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது"."அவ்வளவு பெரிய ஆள்...எங்களோட மேளம் வாசிச்சாங்க"

"தாளத்துக்கு ஏத்த மாதிரி சேர்ந்து வாசிச்சாங்க..."


Next Story

மேலும் செய்திகள்