" மாமனிதன் வைகோ" - ஆவண திரைப்படம் வெளியீடு | vaiko | Maamanithan Vaiko | MDMK | ThanthiTV

x

2024 பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைந்தால் வாக்குகள் சிதறி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும் என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற மாமனிதன் வைகோ என்ற ஆவண திரைப்படம் திரையிடும் நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியி் திரளவேண்டும் எனவும் துரை வைகோ கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்