#BREAKING | "முதல்வர் பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கே ஏற்க வேண்டும்" - டி.கே.சிவக்குமார் கோரிக்கை

x

"தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்", கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை என தகவல்/ஏற்கனவே துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம் என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாக தகவல்,முதல்வர் வாய்ப்பு தாருங்கள் இல்லை எனில், நீங்களே முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என மல்லிகார்ஜூன கார்கேவிடம் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்