மாலத்தீவு தீ விபத்து..தமிழகத்தை சேர்ந்த கணவன் மனைவி தீயில் உடல் கருகி உயிரிழப்பு

x

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது

மூவரில், இருவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த கணவன், மனைவி/6 பேர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தகவல்

அடையாளம் கண்ட உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியில் தூதரக அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்