மாலத்தீவு தீ விபத்தில் உடல் கருகி பலியான இந்தியர்கள் - தமிழர் சொன்ன பரபரப்பு தகவல்

x

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள், 2 வங்கதேசனத்தினர் உயிரிழப்பு.

பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.உயிரிழந்தவர்களின் விவரங்களை திரட்டி வரும் இந்திய வெளியுறவுத்துறை.

மாலே, மாலத்தீவில் தீ விபத்து - 9 இந்தியர்கள் பலி


Next Story

மேலும் செய்திகள்