பிரான்சில் மலையாள திரைபிரபலங்கள்..படு வைரலாகும் போட்டோஸ் | Malayalam Cinema | France

x

மலையாள நடிகர்களான மேகன்லால், குஞ்சாக்கோ போபன், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தனர். இவர்கள் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியை பார்வையிட்டபின், பிரான்சிற்கு பயணம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் குஞ்சாக்கோ போபன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதில் பிரான்சில் நடிகர் மோகன்லால் தனது மகன் ஐசக்குடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்