"இது எல்லாமே வியர்வை சிந்தி உழைச்சது" - இவர் நடிகரா? இல்ல விவசாயியா? - மூக்கு மேல் விரல் வைக்க வைக்கும் ஜெயராம்

x
  • நடிகர் ஜெயராம், தனது தோட்டத்தில் காய்கறிகளை பறிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
  • அந்த வீடியோவில், தலையில் துண்டுடன் லுங்கி அணிந்தபடி, தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்து வருகிறார்.
  • அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
  • நடிகர், பலகுரல் மன்னன், செண்டை இசைக் கலைஞன், பாடகர், யானைகளின் நண்பன் என பல்வேறு முகங்களைக் கொண்ட அவர், விவசாயி என்ற முகத்தையும் இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்