மலைக்கோட்டை வாலிபன் கிளிம்ப்ஸ் காட்சிகள்... மலைக்க வைக்கும் மோகன்லால் - வைரல் வீடியோ

x

மலைக்கோட்டை வாலிபன் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

பிரபல இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில், மோகன்லாலின் பிறந்தநாளையொட்டி படத்தின் பிரத்யேக காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்