அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பு.. திடீரென வெடித்து சிதறிய வீடு!.. சம்பவ இடத்திலேயே இருவருக்கு... - ராணிப்பேட்டையில் பயங்கரம்

x

பட்டாசு தயாரித்தபோது விபத்து - இருவர் படுகாயம்

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து - இருவர் படுகாயமடைந்த நிலையில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து சேதமடைந்துள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே ஆசிரியர் காலணி குடியிருப்பில் வீட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்துக்குள்ளானது.


Next Story

மேலும் செய்திகள்