"விளையாட்டுத்துறையில் உலகை திரும்பிபார்க்க வையுங்கள்" - நடிகர் நாசர் வாழ்த்து
விளையாட்டுத்துறையில் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் செயல்படுமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி அமைச்சரானதற்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்த்த பாராட்டுக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிருமாறு வாழ்த்தியுள்ளார்
Next Story
