துருக்கி குண்டு வெடிப்பில் சிக்கிய முக்கிய ஆதாரம்.. சிசிடிவி-யில் தெரிந்த பெண்

x

துருக்கி, இஸ்தான்புல்லில் 6 பேரை பலி கொண்ட குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண், சம்பவ இடத்திற்கு வந்து செல்லும் சிசிடிவி வீடியோவைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்