மகாத்மா காந்தி பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி இணைந்து மரியாதை

x

காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்