மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாள் - ஓராண்டு கொண்டாட்டம் - தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

x

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாளை நினைவுகூரும் ஓராண்டு கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்