அனுமன் டாலரை விழுங்கிய குழந்தை.. தொண்டையிலிருந்து அகற்றும் தத்ரூப காட்சி

x
  • மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் பகுதியில் 4 வயது குழந்தை அனுமான் டாலரை விழுங்கியதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
  • உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், எண்டாஸ்கோப்பி மூலம் டாலரை அகற்றினர்.
  • தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்