திடீரென ரெண்டாக பிளந்த சாலைக்குள் இருந்து சுனாமி போல் வந்த பயங்கரம் - பதறவைக்கும் காட்சிகள்

x

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியில், சாலைக்கு அடியில் போடப்பட்டிருந்த குடிநீர் குழாய் திடீரென வெடித்ததால், சாலை பெயர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்