• மகாராஷ்டிராவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து.
• ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 16 பேரும் உயிர்தப்பினர்.
• முழுவதுமாக எரிந்து தீக்கிரையான பேருந்து.
• நாக்பூரில் இருந்து அமராவதி நோக்கி சென்ற பேருந்தில் தீ விபத்து.